ADDED : ஜூன் 05, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: ஜூன் 5-: கரியாலுார் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாலமுரளி சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வேலுார் மாவட்டத்தில் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி கரியாலுார் காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
