தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்க அறிவுறுத்தல்

 வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்க அறிவுறுத்தல்

 வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்க அறிவுறுத்தல்


ADDED : நவ 29, 2025 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: வாக்காளர்கள் கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக தங்களின் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்குமாறு கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்காக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு, அதில் தற்போதைய புகைப்படத்தை ஒட்டி, தகவல்களை சரியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் தங்களது படிவத்தை நிரப்பி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள், ஓட்டுச்சாவடி நிலைய முகவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் அளித்து, தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026ல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். படிவத்தை டிசம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us