/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 29, 2024 11:07 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு, ஜெ., பேரவை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். நகர ஜெ., பேரவை செயலாளர் குட்டி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஜெ., பேரவை செயலாளர் உதயக்குமார் எம்.எல்.ஏ., கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, நகர செயலாளர் பாபு, பிற அணி மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் பிரிவு சீனுவாசன், எம்.ஜி.ஆர்., மன்றம் தங்க பாண்டியன், இளைஞர், இளம்பெண் பாசறை வினோத், எம்.ஜி.ஆர்., இளைஞரணி ராஜீவ்காந்தி, சிறுபான்மை பிரிவு ஜான்பாஷா, அண்ணா தொழிற்சங்கம் அய்யாக்கண்ணு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, அரசு இளந்தேவன், ராஜேந்திரன், ராஜாராம், நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ராகேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

