தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஜமாபந்தி துவக்கம்

ஜமாபந்தி துவக்கம்

ஜமாபந்தி துவக்கம்


ADDED : மே 12, 2025 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2025 02:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகாவில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் இன்று ஜமாபந்தி துவங்குகிறது.

இதில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்டவைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கலாம்.

வாணாபுரம் தாலுகா, 4 குறுவட்டங்களையும், 85 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது.

இதில், 12 மற்றும் 13ம் தேதி வடபொன்பரப்பி; வரும், 14, 15ம் தேதி அரியலுார்; 16, 19ம் தேதி ரிஷிவந்தியம் குறுவட்டம்; வரும், 20, 21ம் தேதி மணலுார்பேட்டை; ஆகிய குறுவட்டங்களில், ஜமாபந்தி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us