/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் ஜே.சி.பி., பேரணி
/
சங்கராபுரத்தில் ஜே.சி.பி., பேரணி
ADDED : ஆக 20, 2025 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்,; சங்கராபுரத்தில் ஜே.சி.பி., உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதிய விலைப்பட்டியல் நிர்ணயித்து பேரணி நடந்தது.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த ஜேசிபி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்திறற்கு சங்க தலைவர் மாயா வேலாயுதம் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஜேசிபி இயந்திர பயன்பாட்டிற்கான புதிதாக நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜே.சி.பி., பேரணி நடந்தது.