sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

/

முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை

முதியவரிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலை


ADDED : பிப் 14, 2024 03:00 AM

Google News

ADDED : பிப் 14, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே சாலையோரம் நின்ற முதியவரிடம் 3 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் தங்கராஜ்; 63. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மாடூர் பஸ் நிறுத்தம் அருகே சேலம் - சென்னை நான்கு வழி சாலையோரம் தான் புதிதாக கட்டும் அப்பார்ட்மெண்ட் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், தங்கராஜ் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்.

தங்கராஜ் கொடுத்த புகாரின் படி, தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us