sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

/

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு


ADDED : மே 18, 2025 09:29 PM

Google News

ADDED : மே 18, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: திருக்கோவிலுார் அருகே பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் உண்ணாமலை, 63; கடந்த 1,ம் தேதி காலை திருக்கோவிலுாருக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கினார்.

தொடர்ந்து ரிஷிவந்தியம் செல்லும் அரசு டவுன் பஸ்ஸில் பயணித்து, ஜி.அரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் செயினை காணவில்லை.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us