/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் பொங்கல் விழா கால சலுகையில் விற்பனை
/
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் பொங்கல் விழா கால சலுகையில் விற்பனை
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் பொங்கல் விழா கால சலுகையில் விற்பனை
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் பொங்கல் விழா கால சலுகையில் விற்பனை
ADDED : ஜன 10, 2025 07:41 AM

கள்ளக்குறிச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் ஜவுளி விற்பனை களைகட்டி வருகிறது.
ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல் பண்டிகை காலங்களில் சிறப்பு சலுகை விலையில் ஜவுளிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப பட்ஜெட்டிற்கு ஏற்ப இருபாலரும் விரும்பும் வகையில் புதுப்புது டிசைன்களில் ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை சலுகை விற்பனையில் ரூ.500 மதிப்புள்ள கலர்ஸ் சர்ட் சூட் மற்றும் சிம்லா கலர் வேட்டி - ஷர்ட் செட்டிற்கு பேக், ரூ.501 மதிப்புள்ள ரெடிமேட் பட்டு பாவாடை, குறிப்பிட்ட சிந்தடிக் புடவைக்கு பவுல், ரூ.349 மதிப்புள்ள லேடிஸ் குர்தீசிற்கு வாளி பரிசாக வழங்கப்படுகிறது.
மூன்று பார்மல் ஷர்ட் ரூ.749, மூன்று கேஷுவல் ஷர்ட் ரூ.999க்கு வழங்கப்படுகிறது. ஒரே கலரில் சேலைகள் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். மூன்றாயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குவோருக்கு பரிசுகள் மற்றும் விழாக்கால சலுகை வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து ஏ.கே.டி. டெக்ஸ்டைல்ஸ் வரை வாடிக்கையாளர்கள் சென்று வருவதற்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விழா கால சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.