/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 174 மி.மீ., மழை பதிவு
/
கள்ளக்குறிச்சியில் 174 மி.மீ., மழை பதிவு
ADDED : டிச 13, 2024 10:35 PM
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 174 மி.மீ., மழை பதிவானது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 174, தியாகதுருகம் 98, விருகாவூர் 125, கச்சிராயபாளையம் 38, கோமுகி அணை 88, மூரார்பாளையம் 57.70, வடசிறுவளூர் 60.10, கடுவனுார் 37, மூங்கில்துறைப்பட்டு 47, அரியலுார் 45, சூளாங்குறிச்சி 105.
ரிஷிவந்தியம் 103, கீழ்பாடி 92, கலையநல்லுார் 98, மணலுார்பேட்டை 72.50, மணிமுக்தா அணை 76, வாணாபுரம் 57, மாடாம்பூண்டி 72, திருக்கோவிலுார் வடக்கு 37, திருப்பாலப்பந்தல் 84, வேங்கூர் 53.
பிள்ளயைார்குப்பம் 89.50, எறையூர் 100, உ.கீரனுார் 101 என மாவட்டத்தில் மொத்தம் 1,910.50 மி.மீ., மழை பதிவாகியது.
சராசரியாக 79.60 மி.மீ., மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி பகுதியில் 174 மி.மீ., மழை பதிவாகியது.

