ADDED : டிச 30, 2025 07:03 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் காங்., 141வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்., தலைவர் இதயதுல்லா தலைமை தாங்கினார்.
வட்டார தலைவர்கள் செல்வராஜ், பிரபு, அருள், கயூம்பாஷா முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
காங்., கட்சியின் தியாகங்கள், சாதனைகள் குறித்து உரையாற்றினர். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
