sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிருஷ்ண ஜெயந்தி விழா

/

கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா


ADDED : செப் 15, 2025 02:41 AM

Google News

ADDED : செப் 15, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் மற்றும் ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, பெருமாள் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், திருவாராதனை நடந்தது.

தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

நாளை 16ம் தேதி காலை 9:00 மணிக்கு பெருமாள் கோவில் வளாகத்தில் உறியடி உற்சவம் துவங்கி, சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் தேரோடும் வீதி வழியாக வீதியுலா நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை யாதவா இளைஞர் அணி சங்கம் மற்றும் கண்ணன் மகால் ராஜேந்திரன், வண்ணமுகில் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us