தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு

கிருத்திகை வழிபாடு


ADDED : ஜன 10, 2025 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் மார்கழி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருக்கோவிலுார் , மருத்துவமனை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், நடந்தது.

மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பரனுார் அம்பலவாணன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us