ADDED : ஜன 23, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த லட்சியம் பாப்பாத்தி அம்மன் கோவிலில் இன்று (23ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது.
நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து இன்று காலை 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து சக்தி கலசம் புறப்பட்டு கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்படுகிறது.
