sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 18, 2024 08:02 PM

Google News

ADDED : நவ 18, 2024 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் இலவச அனுமதியில்லாததால் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களை சுங்க கட்டணம் இன்றி இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வழக்கறிஞர்கள் 20 பேர் நேற்று காலை 11:35 மணியளவில் டோல்கேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கறிஞர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us