தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

 வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 18, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இ-பைலிங் முறை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கராபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் என்ற டிஜிட்டல் நடைமுறை திட்டம் கடந்த 1ம் தேதி முதல் துவங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், அதனை சரிசெய்யும் வரை இ-பைலிங் முறையை திரும்ப பெற வேண்டும், இ-பைலிங் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறையை தொடர வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us