ADDED : நவ 12, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரோந்து சென்றார்.
அப்போது அப் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற சின்னகண்ணு 52, பெரியண்ணன், 45; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவர் மீது வழக்குப் பதிந்து கைதான இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.