ADDED : ஏப் 21, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம், ; சடையம்பட்டு கிராமத்தில் மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை சடையம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் வீட்டின் பின்புறம் வைத்து மது பாட்டில் விற்ற ரமேஷ், 40; என்பவரை கைது செய்து, 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.