ADDED : அக் 28, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் தேவமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அம்சாகுளம் அருகில் மினி வேன் ஸ்டாண்ட் அருகே மது பாட்டில்கள் மறைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் செந்தில்குமார், 50; என்பவரை போலீசார் கைது செய்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

