நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ச.செல்லம்பட்டு கிரமத்தில் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது அதே ஊரை சேர்ந்த தனவேல் மனைவி செல்வி,48; என்பவர் விட்டின் பின்புறம் மது விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 பிராந்திபாட்டில்கள் மற்றும் ரூ.350 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.