/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனநலம் குன்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை; லாரி டிரைவர் கைது
/
மனநலம் குன்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை; லாரி டிரைவர் கைது
மனநலம் குன்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை; லாரி டிரைவர் கைது
மனநலம் குன்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை; லாரி டிரைவர் கைது
ADDED : அக் 29, 2025 08:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: சங்கராபுரம் அருகே மனநலம் குன்றிய பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மனநலம் குன்றிய பெண்ணை அவரது வீட்டிற்குச் சென்ற அரசம்பட்டை சேர்ந்த லாரி டிரைவரான மாரிமுத்து மகன் பாலகிருஷ்ணன், 39; பாலியல் தொல்லை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.