தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவரை தாக்கிய நபர் கைது

 முதியவரை தாக்கிய நபர் கைது

 முதியவரை தாக்கிய நபர் கைது


ADDED : ஜன 12, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 73; இவர் நேற்று முன்தினம் காலை பால் சொசைட்டிக்கு பால் எடுத்து சென்றார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 40; முத்துசாமியிடம் தகராறு செய்து அவரை கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முத்துசாமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us