தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உண்டியல் உடைத்து திருடியவர் கைது

 உண்டியல் உடைத்து திருடியவர் கைது

 உண்டியல் உடைத்து திருடியவர் கைது


ADDED : மே 23, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே கோவில் உண்டியல் உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் தலைமை காவலர் திருமால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நெடுமானுார் ஏரிக்கரையில் உள்ள செம்பியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் உடைத்து கொண்டிருந்தது தெரிந்தது. உடன் போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், நெடுமானுாரை சேர்ந்த சுப்ரமணி மகன் அய்யப்பன், 46; என்பது தெரிந்தது.

இதையடுத்து அய்யப்பனை கைது செய்து, உண்டியல் உடைக்க பயன்படுத்திய உலி, கம்பி, கிளவுஸ், மற்றும் ரூ. 432 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us