தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாராயம் காய்ச்சிய நபர் கைது

 சாராயம் காய்ச்சிய நபர் கைது

 சாராயம் காய்ச்சிய நபர் கைது


ADDED : பிப் 13, 2026 03:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 03:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்: சின்னேசலம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை கல்லாநத்தம் கிராமத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,கல்லாநத்தம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஞானவேல், 55; என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சி பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரண்டரை லிட்டர் கள்ளச்சாரத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us