sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது

/

தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது

தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது

தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது


ADDED : ஏப் 28, 2025 10:19 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை:

உளுந்துார்பேட்டை அருகே தீபாவளி சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மலையன், 30; இவரது மனைவி இலக்கியா, 25; இருவரும் செந்தில் முருகன் தீபாவளி சேமிப்பு திட்டம் என்ற பெயரில் தீபாவளி சீட்டு துவங்கி ஒரு நபருக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் வசூல் செய்தனர்.

இவரிடம் எலவனாசூர்கோட்டை அடுத்த கூத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுமதி, 39; என்பவரும் பணம் கட்டி வந்துள்ளாா்.

முதிர்வு தேதி முடிந்தும் சுமதிக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து மலையனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us