sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கஞ்சா வைத்திருந்தவர் கைது

/

 கஞ்சா வைத்திருந்தவர் கைது

 கஞ்சா வைத்திருந்தவர் கைது

 கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : பிப் 02, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, ஜீவா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செங்கயன், 34; பிடித்து விசாரித்தபோது, 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து செங்கயனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us