sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பட்டா மாற்றம் செய்ய வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபர் கைது

/

பட்டா மாற்றம் செய்ய வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபர் கைது

பட்டா மாற்றம் செய்ய வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபர் கைது

பட்டா மாற்றம் செய்ய வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபர் கைது


ADDED : ஜூலை 26, 2025 08:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பட்டா மாற்றம் தொடர்பாக வி.ஏ.ஓ.,வை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் செம்பராமன், 45; கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நத்தம் 3 சென்ட் இடத்தினை, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், 32; என்பரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அடிக்கடி வி.ஏ.ஓ, அலுவலகம் வந்து ஆபாசமாக திட்டி வந்தார். கடந்த 24ம் தேதி வி.ஏ.ஓ., ராஜ்குமார் அலுவலகத்தில் பணியில் இருந்தார். பகல் 12:00 மணிக்கு அலுவலகம் வந்த செம்பராமன், வி.ஏ.ஓ., ராஜ்குமாரை திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினார்.

இது குறித்து வி.ஏ.ஓ., ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து செம்பராமனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us