தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ களைக்கொல்லி குடித்தவர் உயிரிழப்பு

 களைக்கொல்லி குடித்தவர் உயிரிழப்பு

 களைக்கொல்லி குடித்தவர் உயிரிழப்பு


ADDED : பிப் 25, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: எடைக்கல் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் களைக்கொல்லி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.

எடைக்கல் அடுத்த குணமங்கலத்தை சேர்ந்தவர் முனியன் மகன் ராஜிவ்காந்தி, 38; இவருக்கு வயிற்று வலி பிரச்னை இருந்தது. கடந்த 23ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாததால் ராஜிவ்காந்தி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தினை குடித்தார்.

தகவலறிந்த குடும்பத்தினர் ராஜிவ்காந்தியை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜிவ்காந்தி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us