தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கடல் சார் பாதுகாப்பு விழிப்புணர்வு

 கடல் சார் பாதுகாப்பு விழிப்புணர்வு

 கடல் சார் பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : ஜூன் 10, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., மாணவர்களின் கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சார் நிலைத்தன்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சி தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபார் என்.சி.சி. இயக்கம் சார்பில் கடலுக்கு செல்வோம் ப்ராஜெக்ட் ஸ்வர்ணம் என்ற கருப்பொருளில் கடல் சார் பாய் மர கப்பல் பயணம் 2026 ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பண்டைய கடல் சார் வணிகப்பாதைகள், கடலோர பண்பாடு மற்றும் கடல் சார்ந்த மரபுகள் ஆகியவை பொது மக்களுக்கு எடுத்து கூறப்படும். இதன் ஒரு பகுதியாக நேற்று அண்ணாமலை நகர் என்.சி.சி., சார்பில் உளுந்துார்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுல மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் என்.சி.சி. மாணவர்கள், குருக்குல பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us