தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது

மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது

மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடக்கிறது


UPDATED : அக் 14, 2026 12:00 AM

ADDED : அக் 13, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 12:00 AM ADDED : அக் 13, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று 14ம் தேதி நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு துவங்கும் முகாமிற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்குகிறார். பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம்.

முகாம் ஏற்பாடுகளை சங்கராபுரம் தாசில்தார் வைரக்கண்ணன் செய்து வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us