நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், ;சின்னசேலம் அரண்மனை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டுயொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
தமிழ் புத்தாண்டுயொட்டி பக்தி குழுவினர் தலைமையில் பெண்கள் தீச்சட்டி, பால்குடம் ஏந்தி மாரியம்மன் கோவில் வீதி, கடைவீதி,ஈஸ்வரன் கோவில் வழியாக சின்னசேலம் அரண்மனை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.அதனைத் தொடர்ந்து, பாலாபிேஷகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.