/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் சின்னசேலத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் சின்னசேலத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் சின்னசேலத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் சின்னசேலத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 25, 2025 02:26 AM

சின்னசேலம்: சின்னசேலத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
வாசவி மகாலில் நடந்த முகாமிற்கு, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பாலகுரு, நளினி முன்னிலை வகித்தனர்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அலுவலர்கள் பெற்று, ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
உதயசூரியன் எம்.எ ல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், வி.ஏ.ஓ., நாகராஜ், சலீம், பூரணி, சின்னசேலம் நகர செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.