தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கொசு ஒழிப்பு பணி

கொசு ஒழிப்பு பணி

கொசு ஒழிப்பு பணி


ADDED : ஜன 10, 2025 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2025 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமானது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையொட்டி சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் உத்திரவின் பேரில் நகரில் உள்ள 15 வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us