sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாய நிலத்தில் மலை பாம்பு மீட்பு

/

விவசாய நிலத்தில் மலை பாம்பு மீட்பு

விவசாய நிலத்தில் மலை பாம்பு மீட்பு

விவசாய நிலத்தில் மலை பாம்பு மீட்பு


ADDED : ஆக 14, 2025 11:49 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த 8 அடி நீள மலை பாம்பினை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் ரமேஷ். இவர் தனது விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளார். நேற்று மதியம் 1:00 மணியளவில் விவசாய நிலத்தில் மலை பாம்பு இருந்ததைப் பார்த்து, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சக்திவேல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, 14 கிலோ எடையுள்ள 8 அடி நீள மலை பாம்பினை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, பரிகம் வனக்காப்பாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us