sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி

/

தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி

தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி

தேசிய நெடுஞ்சாலை திட்ட நிலை லோக்சபாவில் எம்.பி., கேள்வி


ADDED : டிச 09, 2024 07:48 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் நிலை குறித்து கள்ளக்குறிச்சி எம்.பி., கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி எம்.பி., மலையரசன் லோக்பசாவில் கேள்வி எழுப்பி பேசியதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள், நிலுவையில் உள்ள திட்ட பணிகள், ஒவ்வொரு திட்டத்திற்கான மொத்த நீளம், செலவுகள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட வேண்டும்.

மேலும், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளின் விபரங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என பேசினார்.






      Dinamalar
      Follow us