ADDED : பிப் 27, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் தென்காசிக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி யில் ஆணையராக பணியாற்றிய சரவணன், தென்காசி நகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக தென்காசி ஆணையராக பணியாற்றிய ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
