தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தேசிய அடையாள அட்டை வழங்கல்

தேசிய அடையாள அட்டை வழங்கல்

தேசிய அடையாள அட்டை வழங்கல்


UPDATED : அக் 15, 2026 06:50 PM

ADDED : அக் 15, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:50 PM ADDED : அக் 15, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் 80 பேருக்கு தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். மனநலம், எலும்பியல், கண் சிகிச்சை மற்றும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் பங்கேற்று, பரிசோதனை மேற்கொண்டனர்.

100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு டாக்டர்கள் கமலசேகரன், ராஜேஸ்வரி, சரவணன், கிருத்திகா, பிரபாகரன் உள்ளிட்டோர் பரிசோதித்தனர். தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 80 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us