தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இயற்கை முறை சாகுபடி

இயற்கை முறை சாகுபடி

இயற்கை முறை சாகுபடி


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை இருந்த இயற்கை விவசாயத்தை தவிர்த்து செயற்கை உரங்கள் வரத் தொடங்கியதும், செயற்கை முறை சாகுபடியில் ஈடுபட்டனர். இதன் முலம் விளையும் உணவு பொருட்களால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகினர்.

இதனால், செயற்கை விவசாயத்தை விட்டு, சங்கராபுரம் பகுதி விவசாயிகள் பலர், மீண்டும் தழைச்சத்து, சாண எரு உள்ளிட்ட இயற்கை விவசாயத்திற்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us