/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய பாரதம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
/
புதிய பாரதம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு
ADDED : நவ 11, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் புதிய பாரதம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
தேர்வு மையத்தினை வட்டார கல்வி அலுவலர் சுபத்ரா பார்வையிட்டார். பள்ளி தலைமையாசிரியர் அருள்மணி, கல்வியாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். தேர்வு அணை கண்காணிப்பாளராக கனிமொழி, நந்தினி, வெண்ணிலா, மாதேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். இதில் 46 கற்போர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.