தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நுாலகர்  தின விழா

நுாலகர்  தின விழா

நுாலகர்  தின விழா


ADDED : ஆக 13, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் கிளை நுாலகத்தில் நுாலகர் தின விழா நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.செயலாளர் ராஜேந்திரன் ,ஆசிரியர் லட்சுமிபதி,சக்திவேல் முன்னிலை வகித்தனர்.நுாலகர் நந்தினி வரவேற்றார்.நுாலக தந்தை அரங்கநாதன் படத்திற்கு வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன்,இன்னர் வீல் கிளப் தலைவி கீதா முருகன்,வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் சேகர், குசேலன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

வாசகர்கள் மற்றும் நுாலக புரவலர்கள் கவுரவிக்கப்பட்டனர்.வாசவி கிளப் முன்னாள் தலைவர்கள் தீபா சுகுமார், மஞ்சுளா கோவிந்தராஜ் ஆகியோர் இனிப்பு வழங்கினர். ஆசிரியர் கதிரவன் நன்றி கூறினார். இதில் நுாலக வாசகர்கள், புரவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us