தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ செவிலியர் மாயம்

 செவிலியர் மாயம்

 செவிலியர் மாயம்


ADDED : ஜன 04, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மாயமான செவிலியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த க.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் காவியா, 18; செவிலியர். கச்சிராயபாளையம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வேலைக்கு சென்ற காவியா மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து காவியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us