நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 20 ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன செவிலியரை தேடி வருகின்றனர்.

