ADDED : ஜூலை 31, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். முத்துலட்சுமி வரவேற்றார். காஞ்சனாமேரி கோரிக்கை குறித்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், சாமிதுரை, சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் மகாலிங்கம், செயலாளர் விஜயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
