நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பூங்காவனம்,72; கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்த பூங்காவனம் திடீரென மாயமானார்.
இந்நிலையில், அத்தியூர் சாம்பராப்பன் கோவில் அருகே உள்ள தோப்பில் பூங்காவனம் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் காலை தகவல் கிடைத்தது.
விசாரணையில், அடிக்கடி நொடிப்பு வருவதால் மனமுடைந்த பூங்காவனம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.  பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

