sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார் மோதி முதியவர் பலி 

/

கார் மோதி முதியவர் பலி 

கார் மோதி முதியவர் பலி 

கார் மோதி முதியவர் பலி 


ADDED : நவ 05, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; இவர் நேற்று காலை 7:௦௦ மணியளவில் தனது பைக்கில் அம்மையகரம் கூட்ரோடு அருகே உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது திருப்பூர் மாவட்டம், அனுப்பூர்பாளையம் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மகன் மாயாண்டி, 48; , என்பவர் ஓட்டி வந்த கார் சுப்பிரமணி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us