தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பனை விதை நடும் நிகழ்ச்சி

பனை விதை நடும் நிகழ்ச்சி

பனை விதை நடும் நிகழ்ச்சி


UPDATED : நவ 02, 2026 03:27 PM

ADDED : நவ 02, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 03:27 PM ADDED : நவ 02, 2026 03:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நாடொப்பனசெய் அறக்கட்டளை மற்றும் ஸ்பேரோஸ் நெஸ்ட் சார்பில் திருக்கோவிலுார் சித்தேரி கரையில் 3,000 பனை விதைகள், 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து ஏரி கரை முழுதும் பனை விதைகளை நடவு செய்தனர். தொடர்ந்து வேம்பு, புங்கன், புலியன் மரங்கள் நட்டனர்.

நாடொப்பனசெய் அறக்கட்டளை தொடர்ந்து நகரை பசுமையாக்கும் பணியை மேற்கொண்டு வருவது நகர மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us