sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து

/

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணி நேர்காணல் ரத்து


ADDED : ஆக 29, 2025 11:38 PM

Google News

ADDED : ஆக 29, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு நடத்தப்பட்ட நேர்காணல் ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் நிலையில் காலியகாக உள்ள ஒரு பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு டிச., 11 ம் தேதி அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தின் இணையதளமான https://www.kallakurichi.nic.in மற்றும் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் www.ncs.gov.in வெளியிடப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட நேர்காணல் ஆகியவை நிர்வாக காரணங்களாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us