ADDED : ஏப் 02, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திரம் நடந்தது.
கச்சிராயபாளையம் பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாத்துார், எடுத்தவாய்நத்தம், கரடி சித்துார், மண்மலை உட்பட கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில், பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சிறப்பு அபிஷே கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
