sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

/

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்

உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்


ADDED : அக் 19, 2024 04:32 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவ நிறைவு விழா நடந்தது.

அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்திய கால பூஜை, 7:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளிச பெருமாள், புஷ்பவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் யாகசாலையில் எழுந்தருளினர்.

மதியம் 10:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு பவித்திர மாலைகள் சாத்தப்பட்டு பட்டாச்சாரியார்களால் சுதர்சன ஹோமம், மகா பூர்ணகுதி நடந்தது. தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us