தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு

குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு

குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனு


ADDED : ஆக 31, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவளூர் கிராமத்தில் குளம் மற்றும் குளத்தின் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

மனு விபரம்:

கள்ளக்குறிச்சி அடுத்த மேல்சிறுவளூர் கிராமத்தில் குளம் மற்றும் குளத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்நிலையில் ரியல் எஸ்டேட் போடும் தனி நபர் ஒருவர் குளம் மற்றும் குளத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, பாதையையும் அடைத்துள்ளார். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us