
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கருந்தலாக்குறிச்சி அருகே மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கருந்தலக்குறிச்சி அருகில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசு திட்டங்கள் குறித்த தொகுப்பு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் பங்கேற்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

